இந்திய வரலாற்றின் துவக்கமாக, பன்னெடுங்காலமாக சாதி, சமயமற்ற, சிறப்பானதொரு கலாச்சாரத்துடன் வாழ்ந்த இனம் தமிழினம். இது பல்வேறு இனங்களாலும், மொழியாலும், மதங்களாலும், படையெடுப்புகளாலும், சீரழிக்கப்பட்டது. ஆயினும் அழியாசிறப்புடன் உள்ளதென்றால் இதன் ஆழமான கலாச்சாரமே, இப்படி மாற்றங்களினால் மறைக்கப்பட்ட, புதைக்கப்பட்ட பூர்வகுடிகளின் சிறப்பு மிக்க வாழ்வின் சிலபக்கங்களை வெளிக்கொணர்வதின் மூலம், மீண்டும் சமத்துவ தமிழகத்தை காண என்னால் இயன்ற சிறுமுயற்சியே இக்கட்டுரை.
In Engish: The beginning of Indian history, Tamilnadu was a caste, religious and a culture of excellence for a long time. It has been ravaged by various races, languages, religions and invasions. However immortal, this is the deeper culture that is the least effort I can make to see Equality Tamil again, by uncovering some of the special lives of the buried natives, hidden by these changes.